We believe in Truth

CRY-SC STEDS இணைந்து ஒரு நாள் ஐவர் கால்பந்துப் போட்டி நேரு மைதானத்தில் பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு கால்பந்து நடைபெற்றது

CRY-SC STEDS இணைந்து ஒரு நாள் ஐவர் கால்பந்துப் போட்டி நேரு மைதானத்தில் பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு கால்பந்து நடைபெற்றது

ஆண்கள் –
SC STEDS (vs)
சாதிபோம் யூத் 2-1 என்ற கோல்கணகில் SC STEDS அணி வெற்றி பெற்றது .
பெண்கள் –
BR HSS PUZHAL (vs) SC STEDS ஆட்டம் சமநிலை ஏற்பட்டதால் டை பிரேக்கர் ஏற்பட்டது அதனெனில் சமநிலை முடிந்ததால் பூவா, தலையா போட்டு ( BR HSS PUZHAL) அம்பேத்கர் பள்ளி புழல் வெற்றி பெற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *