“AERA” என்று பெயரிடெ்ெட்டுள்ள மேனுவல் கியருடன் கூடிய தன்
முதல் மின் சார மேோட்டோர்சைக்கிள் மாடல்களள Matter அறிவித்து,
மிகக் குளைந்த விளலயில் விை்ெளனக்கு அறிமுகம் பசய்கிைது.
• Matter AERA நான்குவித மாடல்களில் கிடடக்கும்.
• இந்தியா முழுவதும் ஒரே மாதிேியான முன் பதிவு விடல என் ற
அடிப்படையில் AERAவுக்கான முன் பதிவு விடல ரூ. 1.4 இலட்சம் முதல்
ரூ. 1.54 இலட்சம் வடே இருக்கும்.
• ரமாட்டாே்டசக்கிள் பிேிவில் சமவிடல நிடலடய அடடய ஒரு நாடு
ஒரர முன் ெதிவு விளல என்னும் ககாள்டக மூலம் விடல நிர்ணயம்.
பசன்ளன, மார்ச் 3, 2023: புதிய கதாழில்நுட்பம்சாே் ஸ் ைார்ை் அப்
நிறுவனமான Matter, மிகவும் எதிே்பாே்க்கப்பட்ட, தனது ரமாட்டாே்டசக்கிளுக்கு
“AERA” எனப் கபயேிட்டுள்ளது. புதிய கதாழில்நுட்பக் கண் டுபிடிப்புகளின்
மூலம் கபரும் தாக்கத்டத ஏற்படுத்தி, நிடலயான எதிே்காலத்டத ரநாக்கி
மின்சாே வாகனங்களின் (EV) பயன் பாட்டட வழிநைத்துவதில் முன்னனி
நிறுவனமாக தன்டன நிடலநிறுத்திக்ககாள்வடத Matter ரநாக்கமாகக்
ககாண் டுள்ளது.
Matter AERA 4000, AERA 5000, AERA 5000+ AERA 6000+ என அடைக்கப்படும் இந்த
மாடல்களில் AERA 5000-க்கான முன் பதிவு விடல ரூ.1,43,999/- ஆகவும், AERA
5000+க்கான முன் பதிவு விடல ரூ.1,53,999/- ஆகவும் இருக்கும். Matter AERA 5kWh
ரபட்டேி ரபக்குடன் வருகிறது. இந்த முன் பதிவு விடலகள், மத்திய அரசின்
நநரடி மானியம் மற்றும் ஜிஎஸ் டி அடுக்கு மூலம் கிடைக்கும் மானியத்டதயும்
கருதி நிே்ணயிக்கப்பட்டுள்ளன. பதிவு கசய்யும்ரபாது மாநில அேசின்
சலுடககடளயும் வாடிக்டகயாளே்கள் கபறலாம். விடேவில் 6kWh ரபட்டேி
ரபக் ககாண் ட AERA 6000+ அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தற்காலத்துக்ரகற்ற ஸ் நபார்ை்டியான ரதாற்றம், அதிநவீனத் கதாழில்நுட்பம்,
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட திேவக் குளிரூட்டப்படும் ரபட்டேி ரபக் மற்றும்
நமாை்ைார் ஆகியவற்டறக் ககாண் டுள்ள Matter AERA, ஒரு
நமாை்ைார்டைக்கிளுக்கான எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் இது 22-வது
நூற்றாண் டின் ரமாட்டாே்டசக்கிளின் பிேதிநிதியாக விளங்கத்தக்கது .
மின்சாே ரமாட்டாே்டசக்கிளில் ரமனுவல் கியே் மாற்றம் எனும் அம்சத்டத
இடணப்பதன் மூலமும், உேிடமயாளே்களுக்குக் குடறந்த கசலவில்
அபாேமான கையல்திறடனயும், கதாழில்நுை்ப அம்ைங்களயும் வைங்குவதன்
மூலமும், Matter AERA தற்ரபாதுள்ள பிற டபக்குகளுக்கு சவால்விடுகிறது.
Matter குழுமத்தின் நிறுவனரும் தளலளம நிர்வாக அதிகாரியுமான திரு.
பமாஹல் லால்ொய், “கதாழில்நுட்பக் கண் டுபிடிப்புகள் மூலம் தற்ரபாடதய
நிடலக்கு சவால்விடும் மாற்றத்டதக் ககாணே்பவோக இருப்பதற்கான
எங்கள் ககாள்டகடய AERA உண் டமயிரலரய பிேதிபலிக்கிறது. ஒரு மின்சாே
வாகனம் இந்தியாவில் என்ன சாதிக்க முடியும் என் ற எதிே்பாே்ப்புகடளத்
தாண் டி ஒரு கமாபிலிடி தீே்டவ உருவாக்க நாங்கள் முயன் றது
மட்டுமல்லாமல், நீ டித்துநிடலக்கும் கமாபிலிடி தீே்வுகளுக்கான பேந்த
மாற்றத்திற்கான வழிமுடறகடளயும் உருவாக்க முயற்சித்ரதாம். அடத
அடடயும்ரபாது, மாற்றத்டதக் ககாண் டு வேரவண் டுகமனில் நுகே்ரவாே்
அதிகப் பணம் கசலுத்தரவண் டும் என் ற நிடலடய நாங்கள்
ஏற்றுக்ககாள்ளவில்டல. எனரவ, கடந்த நான்கு ஆண் டுகளில், முக்கிய உதிரி
பாகங்கடள உரிய தரம் மற்றும் பாதுகாப்பு அம்ைங்கடளக்ககாண் டு சுயமாக
வடிவடமத்து உருவாக்குவடத அதன் முக்கியக் ககாள்டகயாக
ஏற்றுக்ககாண் டும், நுகே்ரவாேின் விடலமதிப்பற்ற கருத்துக்கடள கவனத்தில்
ககாண் டும் Matter ஒரு புத்தம்புதிய தயாேிப்டப உருவாக்கியுள்ளது. இன்று,
மிகவும் நவீனமான, எதிே்காலத்திற்ரகற்ற ரமாட்டாே்டசக்கிளான AERAடவ
நாட்டு மக்கள் அடனவருக்கும் அருடமயான விடலயிலும்
விருப்பத்கதேிவுகளுடனும் வைங்குவதில் நாங்கள் மிகவும்
மகிை்ச்சியடடகிரறாம். AERAவின் வடிவடமப்புக்கும் கதாழில்நுட்பத்திற்கும்
பங்களிப்பும் பாோட்டும் வைங்கிவரும் ரமாட்டாே்டசக்கிள்
உேிடமயாளே்களுக்கு எங்கள் நன்றிகள் உேியன. ரமாட்டாே்டசக்கிள்
ஓட்டுநே்கள் Matter உடன் ரசே்ந்து எடுத்து இந்த அடியிடன டவக்கும்ரபாது,
மின்சாே வாகனங்களின் பயன் பாடு ரநாக்கிய கபேிய மாற்றத்திற்கான ஒரு
டமயமாக AERA திகழும் என் படத நாங்கள் உணே்கிரறாம்.” எனக் கூறினாே்.
Matter குழுமத்தின் இளை நிறுவனரும் தளலளம வடிவளமெ்பு
அதிகாரியுமான திரு. சரை் ொபு, “புதிய கமாபிலிடி வடிவங்கடளயும்
அனுபவங்கடளயும் உருவாக்க இத்கதாழில்நுட்பம் மற்றும்
புத்தாக்கங்களுடன் கதாடே்ந்து பணியாற்ற விரும்புகிரறாம். AERA எங்கள்
விழுமியங்கடள உண் டமயாகப் பிேதிபலிக்கிறது. எங்கள்
வாடிக்டகயாளே்களுக்கு AERA மூலம் பலவிதமான கதாழில்நுட்ப
அம்சங்கடள வைங்குவதில் நாங்கள் மகிை்ச்சிககாள்கிரறாம். மாசு
ஏற்படுத்தாத புதிய கமாபிலிடி வழிமுடறகடள நுகே்ரவாே் பின் பற்றவும்
மின்சாே வாகனங்கடளப் பேவலாகப் பயன் படுத்தும் மாற்றத்டத
உறுதிப்படுத்தவும் AERA உதவும். இந்தியப் புவியியல், காலநிடல
ஆகியவற்றுக்ரகற்ற தயாேிப்டப நாங்கள் உருவாக்கியுள் ரளாம். எங்கள்
குழுக்களின் ஆை்சிந்தடனச் கசயல்முடற, எப்ரபாதும் கதாழில்நுட்பக்
கண் டுபிடிப்புகளின் மூலம் புதிய தயாேிப்புகடளயும் அனுபவங்கடளயும்
உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.” என் றாே்.
AERA முன் பதிவு விடேவில் இந்தியச் சந்டதயில் அறிவிக்கப்படவுள்ளது.
Leave a Reply